1937
வருடத் தமிழ்த் திரைப்படங்கள்
1937 வருடம் வெளிவந்த தமிழ் திரைப்படங்களின் பட்டியல் :
சதி அனுசுயா சதி அகல்யா சாமுண்டீஸ்வரி சிந்தாமணி சுந்தரமூர்த்தி நாயனார் சேது பந்தனம் & ஆசை டேஞ்சர் சிக்னல் தேவ்தாஸ் நவயுவன் (அல்லது) கீதா சாரம் நவீனா நிருபமா நவீனா ஸ்த்ரி சாகசம் பத்மஜோதி பஸ்மாசூர மோகினி பாலயோகினி பாலாமணி பக்த துளசிதாஸ் பக்த புரந்தரதாஸ் பக்த ஸ்ரீ தியாகராஜா பக்த ஜெயதேவ் பக்த அருணகிரி பக்கா திருடன் பக்கா ரௌடி (அல்லது) தஞ்சாவூர் ரௌடி மின்னல் கொடி மிஸ் சுந்தரி மிஸ்டர் அம்மாஞ்சி மைனர் ராஜாமணி ராஜ மோகன் ராஜசேகரன் (அல்லது) ஏமாந்த சோணகிரி ராஜபக்தி லட்சுமி (அல்லது) ஹரிஜனப் பென் வள்ளாள மகாராஜா விப்ரநாரயணா விராட பருவம் விக்ரமஸ்திரி சாகசம் ஆண்டாள் திருக்கல்யாணம் (அல்லது) கோதையின் காதல் கிருஷ்ண துலாபரம் கவிரத்ன காளிதாஸ் குட்டி கௌசல்யா பரிணயம் அம்பிகாபதி அருணகிரிநாதர்