1936
வருடத் தமிழ்த் திரைப்படங்கள்
1936 வருடம் வெளிவந்த தமிழ் திரைப்படங்களின் பட்டியல் :
சதி லீலாவதி சத்ய சீலன் சந்திர ஹாசா சந்திரமோஹனா (அல்லது) சமூக தொண்டு சந்திரகாந்தா சீமந்தினி தர்ம பத்தினி தாரா சங்கம் நளாயினி நவீன சாரங்கதாரா பட்டினத்தார் பதி பக்தி பாதுகா பட்டாபிஷேகம் பாமா பரிணாயம் பார்வதி கல்யாணம் பக்த குசேலா பீஷ்மா ப்ரதிக்னா மடையார்களின் சந்திப்பு மன்னார்சாமி மனோகரா மிஸ் கமாலா மகாத்மா கபீர்தாஸ் மூன்று முட்டாள்களின் சங்கீத கோஷ்டி மெட்ராஸ் மெயில் மீரா பாய் ராஜா தேசிங்கு ருக்மிணி கல்யாணம் லீலாவதி சுலோச்சனா ஸ்ரீமத் பரிணாயம் ஸ்ரீமத் மஹாபாரதம் வசந்த சேனா விஷ்வாமித்திரா வீரா அபிமன்யு இந்திர சபா இரு சகோதரர்கள் கருடா கர்வபங்கம் கிருஷ்ண நாரதி கிருஷ்ணா அர்ஜுனா கிழட்டு மாப்பிள்ளை அல்லி பாதூஷா உஷா கல்யாணம்