Word |
English & Tamil Meaning |
|---|---|
| எருமைக்கப்பல் | erumai-k-kappal n. <>id.+. An indigenous veriety of tobacco, Nicotiana tabacum; புகையிலைவகை. [M. Cm. D. [1887], 227.] |
| எருமைக்கற்றாழை | erumai-k-kaṟṟāḻai n. <>id.+. Cautala aloe. See மலைக்கற்றாழை. (L.) . |
| எருமைக்காஞ்சொறி | erumai-k-kācoṟi n. <>id.+. Climbing nettle. See காஞ்சொறி. (மலை.) . |
| எருமைக்குழவி | erumai-k-kuḻavi n. <>id.+. Calf of buffalo; எருமைக்கன்று. (தொல். பொ. 575.) |
| எருமைக்கொத்தான் | erumai-k-kottāṉ n. <>id.+. See எருமைக்கொற்றான். . |
| எருமைக்கொற்றான் | erumai-k-koṟṟāṉ n. <>id.+. A parasitic leafless plant, s. cl., Cassytha filiformis; கொடிவகை. |
| எருமைச்சுறா | erumai-c-cuṟā n. <>id.+. Species of shark; சுறாமீன்வகை. |
| எருமைத்தக்காளி | erumai-t-takkāḷi n. <>id.+. Tomato. See சீமைத்தக்காளி. . |
| எருமைத்தொட்டி | erumai-t-toṭṭi n. <>id.+. A prepared arsenic; வைப்புப்பாஷாணவகை. (W.) |
| எருமைநாக்கள்ளி | erumai-nā-k-kaḷḷi n. <>id.+. A kind of milk hedge; கள்ளிவகை. (சங். அக.) |
| எருமைநாக்கி | erumai-nākki n. <>id.+. 1. Flatfish, brownish or purplish-black, attaining at least 16 inches in length, Pleuronectes erumei; மீன்வகை. (மூ. அ.) 2. Buffalo tongue milk-hedge herb. See சனகிப்பூண்டு. (மூ. அ.) |
| எருமைநாக்கு | erumai-nākku n. <>id.+. See எருமைநாக்கி, 1. (W.) . |
| எருமைநாத்தொட்டி | erumai-nā-t-toṭṭi n. <>id.+. See எருமைத்தொட்டி. (மூ. அ.) . |
| எருமைப்பாற்சொற்றி | erumai-p-pāṟcoṟṟi n. <>id.+. Species of the plant ruellia; பூண்டுவகை. |
| எருமைப்போத்து | erumai-p-pōttu n. <>id.+. He-buffalo; எருமைக்கடா. (தொல். பொ. 596.) |
| எருமைமறம் | erumai-maṟam n. <>id.+. (Puṟap.) Theme of a hero's taking a firm and bold stand in the battlefield against very heavy odds, like an unyielding buffalo, even after his army had retreated and fled; வீரனொருவன் தன் சேனை முதுகிடவும் பகைவர் சேனையைத் தான் அஞ்சாது எதிர்த்துநிற்கும் புறத்துறை. (பு. வெ. 7, 13.) |
| எருமைமுல்லை | erumai-mullai n. <>id.+. White-bracted jasmine, m. cl., Jasminum rottlerianum; முல்லைக்கொடிவகை. |
| எருமைமுல்லைத்தீவு | erumai-mullait-tīvu n. <>id.+. Ancient name of Jaffna, from the flower erumai-mullai found there; யாழ்ப்பாணத்தின் பழையபெயர். (W.) |
| எருமைமுன்னை | erumai-muṉṉai n. <>id.+ Dusky-leaved firebrand teak, Premna latifolia; முன்னைவரவகை. (மூ. அ.) |
| எருமையின்றிசை | erumaiyiṉṟicai n. <>id.+dis. South, as being Yama's quarter; தெற்கு. ஆகநனைந்திடாவகை யெறுமையின்றிசையி னீள்வதிவுற்று (சேதுபு. சங்கதீ. 10). |
| எருமையூர்தி | erumai-y-ūrti n. <>id.+. Yama, who rides on a buffalo; யமன். (சூடா.) |
| எருவடை - த்தல் | eru-v-aṭai- v. intr. <>எரு+. To fold sheep, herd cattle for manure; எருவுக்காக ஆடுமாடுகளை அடையச்செய்தல். |
| எருவறட்டி | eru-vaṟaṭṭi n. <>id.+. Cake of cowdung, used as fuel; எருமுட்டை. (W.) |
| எருவாரம் | eru-vāram n. <>id.+. Share of the produce assigned to those who provide manure for the land; எருவுரமிட்டதற்குக் கொடுக்குந் தானியப்பங்கு. |
| எருவிடும்வாசல் | eru-v-iṭum-vācal n. <>id.+. Anus, the passage for ejecting excrement; மலவாயில். எருவிடும்வாச லிருவிரன் மேலே (திருமந். 584). |
| எருவை | eruvai n. 1. Blood; உதிரம். (திவா.) 2. Copper; 3. A kind of kite, a kite whose head is white and whose body is brown; 4. Eagle; 5. European bamboo reed. See கொறுக்கச்சி (குறிஞ்சிப். 68, உரை.) 6. Species of Cyperus. See பஞ்சாய்க்கோரை. 7. Straight sedge tuber; |
| எல் | el n. 1. Lustre, splendour, light; ஒளி. எல்லே யிலக்கம் (தொல். சொல். 271). 2. Sun; 3. Sunshine; 4. Day time; 5. Day of 24 hours; 6. Vehemence; strength; 7. Night; - int. An ejaculation of contempt; |
